அனைத்துலக மண் தினத்தினை முன்னிட்டு
சிறகுகள் அமையம் நடாத்தும்
வீட்டுச்சூழற் தரிசிப்புப் போட்டி 2024
தரம் 3 முதல் 9 வரையிலான பாடசாலை மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக (ஆரம்பப் பிரிவு: 3 - 5, இடைநிலைப் பிரிவு 6 - 9) இப்போட்டியில் இணையவழியில் பங்குபற்றலாம்.
போட்டி நாள் - 05.12.2024 வியாழன் காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறும்.
போட்டியில் பங்கெடுத்த வெற்றியாளர்களுக்கு பரிசில்களும், தகைமை பெற்றவர்களுக்கு மின் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டியில் பங்குபற்ற அரைமணி நேரமே போதுமானது. எனினும் அனைத்துலக மண்தினத்தன்று காலையிலேயே இணைப்பினைப் பெற்று விபரங்களை மாணவர்கள் முன்கூட்டியே படிவத்தைச் சமர்ப்பிப்பதை உறுதிசெய்யுங்கள்.
மேலும் விபரங்களை அறியவும் பங்கெடுப்பதில் ஏற்படும் தொழில்நுட்பத் தடங்கல்களை நிவர்த்தி செய்யவும் 0769072987 | 0769718361 | 0764658482 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்
0769816307 WhatsApp
போட்டியில் முடிவுகள் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி அன்று இத் தளத்தில் வெளியாகும்.