கிராமிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்த அழைக்கின்றோம்.
கிராமிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்த அழைக்கின்றோம்.
சிறகுகள் அமையத்தின் விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் வெளியிடப்படவுள்ள கிராமிய/ பண்பாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான புத்தகத்தில் எழுத்தாளராக இணைய அழைக்கின்றோம்.
கட்டுரைகள் அமைய வேண்டிய
கிராமிய விளையாட்டு தொடர்பிலான கட்டுரையாக அமைய வேண்டும்.
விளையாட்டு தொடர்பிலான விதிமுறைகள், விளையாடும் முறைகள் தொடர்பில் கட்டுரையில் கட்டாயமாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
விளையாட்டு களம் தொடர்பிலான விளக்கப்படங்களும் இணைக்கப்படலாம்.
அனுப்பி வைக்கப்படும் கட்டுரைகளை தெரிவு செய்வதற்கான இறுதி உரிமை நூல் ஆசிரியர் குழுவிற்கு உண்டு.
கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் - 2024.02.15
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - sirakukalinfo@gmail.com