பேராசிரியர் துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவால் – 2025
முதல் சுற்று
பேராசிரியர் துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவால் – 2025
முதல் சுற்று
பங்கேற்கும் மாணவர்கள் கீழே வழங்கப்பட்ட ஐந்து (5) விடய ஆய்வுகளில் ஒரு (01) தலைப்பைத் தேர்வு செய்து எழுத வேண்டும்:
விடய ஆய்வு 1 – கடினமான முடிவெடுப்பு (Tough Decision Making)
விடய ஆய்வு 2 – பெண் மாணவிகளின் மாதவிடாய்ப் பிரச்சினை
விடய ஆய்வு 3 – சூழலியல் பிரச்சினை (Environmental Issue)
விடய ஆய்வு 4 – வெறுப்பு பேச்சும் இணையவழி அச்சுறுத்தலும் (Hate Speech & Online Bullying)
விடய ஆய்வு 5 – பாடசாலையின் நூலகப் பயன்படுத்தல் குறைவு
விடய ஆய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் கீழ்கண்ட தலைமைத்துவக் கேள்விக்கும் பதில் எழுத வேண்டும்:
நீங்கள் விரும்பும் மானசீக தலைவர் யார் என்றும் அதற்கான காரணங்களையும், அவரிடம் உள்ள தலைமைத்துவப் பண்புகள் 10ஐ பட்டியலிட்டுக் குறிப்பிடுக
தேர்வு செய்த விடய ஆய்வுக்கான பதிலில் கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கும் கட்டாயமாக பதில் வழங்க வேண்டும்:
பிரச்சினையின் இரண்டு உள்ளார்ந்த காரணங்களை விளக்குங்கள்.
இது மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மூன்று முக்கிய தாக்கங்களை குறிப்பிடுங்கள்.
மாணவர் தலைவராக இருந்தால் —
பாடசாலை + பெற்றோர் + மாணவர்கள் மூவரும் இணைந்து செயல்படக்கூடிய இரண்டு நடைமுறைத் தீர்வுகளை பரிந்துரையுங்கள்.
பரிந்துரைத்த தீர்வுகள் தலைமைத்துவச் செயல்களாக ஏன் பொருத்தமானவை?
→ குறைந்தது ஐந்து (5) நியாயங்களுடன் விளக்க வேண்டும்.
இந்தத் தீர்வுகளை செயல்படுத்த ஒரு மாணவர் தலைவரிடம் காணப்பட வேண்டிய
ஐந்து தலைமைத்துவத் தகமைகளை
→ விடய ஆய்வுடன் இணைத்து விளக்குங்கள்.
மொழி: தமிழ் / ஆங்கிலம்
சமர்ப்பிக்கும் வடிவம்:
✔ கையெழுத்து அல்லது
✔ தட்டச்சு செய்யப்பட்ட PDF
வார்த்தைகள்: ஒவ்வொன்றும் 200–250 சொற்கள்
மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டியது:
✔ 1 விடய ஆய்வுக்கான பதில் (200–250 சொற்கள்)
✔ 1 தலைமைத்துவ கேள்விக்கான பதில்
முழுப்பெயர், தரம், பாடசாலை, தொடர்பு எண்
தேர்வு செய்யப்பட்ட விடய ஆய்வின் தலைப்பு
அல்லது
📌 காலம் தாழ்த்திய சமர்ப்பிப்புகள் ஏற்கப்படமாட்டாது.
📱 துளசிகா – 077 020 7246 | ஜேமிகா – 077 920 9866
சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 24.11.2025 (திங்கள்) – மாலை 4.00 மணி
அல்லது
பங்கேற்கும் மாணவர்கள் கீழே வழங்கப்பட்ட ஐந்து (5) விடய ஆய்வுகளில் ஒரு (01) தலைப்பைத் தேர்வு செய்து எழுத வேண்டும்:
விடய ஆய்வு 1 – கடினமான முடிவெடுப்பு (Tough Decision Making)
விடய ஆய்வு 2 – பெண் மாணவிகளின் மாதவிடாய்ப் பிரச்சினை
விடய ஆய்வு 3 – சூழலியல் பிரச்சினை (Environmental Issue)
விடய ஆய்வு 4 – வெறுப்பு பேச்சும் இணையவழி அச்சுறுத்தலும் (Hate Speech & Online Bullying)
விடய ஆய்வு 5 – பாடசாலையின் நூலகப் பயன்படுத்தல் குறைவு
தேர்வு செய்த விடய ஆய்வுக்கான பதிலில் கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கும் கட்டாயமாக பதில் வழங்க வேண்டும்:
மேலே உள்ள பிரச்சினையின் இரண்டு உள்ளார்ந்த காரணங்களை விளக்குங்கள்.
இது மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மூன்று முக்கிய தாக்கங்களை குறிப்பிடுங்கள்.
மாணவர் தலைவராக இருந்தால் —
பாடசாலை + பெற்றோர் + மாணவர்கள் மூவரும் இணைந்து செயல்படக்கூடிய இரண்டு நடைமுறைத் தீர்வுகளை பரிந்துரையுங்கள்.
பரிந்துரைத்த தீர்வுகள் தலைமைத்துவச் செயல்களாக ஏன் பொருத்தமானவை?
→ குறைந்தது ஐந்து (5) நியாயங்களுடன் விளக்க வேண்டும்.
இந்தத் தீர்வுகளை செயல்படுத்த ஒரு மாணவர் தலைவரிடம் காணப்பட வேண்டிய
ஐந்து தலைமைத்துவத் தகமைகளை
→ விடய ஆய்வுடன் இணைத்து விளக்குங்கள்.
இந்தச் சவாலின் மூலம் மாணவர்கள் துணிவு, பொறுப்புணர்வு, தலைமைத்துவம், நெறிமுறை முடிவு எடுக்கும் திறன், மற்றும் சமூக மாற்றத்திற்கான பார்வை ஆகியவற்றை வளர்த்துக் கொள்வார்கள்.
இது எதிர்கால தலைவர்களை உருவாக்கும் ஒரு வாய்ப்பும் பயணமும் ஆகும்.