கட்டாய தலைமைத்துவ கேள்வி (அனைவரும் எழுத வேண்டும்)

விடய ஆய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் கீழ்கண்ட தலைமைத்துவக் கேள்விக்கும் பதில் எழுத வேண்டும்:

நீங்கள் விரும்பும் மானசீக தலைவர் யார் என்றும் அதற்கான காரணங்களையும், அவரிடம் உள்ள தலைமைத்துவப் பண்புகள் 10ஐ பட்டியலிட்டுக் குறிப்பிடுக